சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரிஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பாடங்களில், இளநிலை அறிவியல், இளநிலை கணினி பயன்பாடு, முதுநிலை கணினி பயன்பாடு, பி.காம் உள்ளிட்ட பல பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்கல்லூரி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.
Read article
Nearby Places

பேரூர்

எட்டிமடை
கோவைக்கு அருகில் உள்ள நகரம்

மதுக்கரை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி

தென்கரை (கோயம்புத்தூர்)

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி
அமிர்தா பல்கலைக்கழகம்
பல வளாகங்கள், பல கல்லூரிகள் கொண்ட இந்திய தனியார் பல்கலைக்கழகம்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
சுண்டக்காமுத்தூர்